Rasipalan: இன்னும் 2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள்

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By DHUSHI Feb 25, 2025 06:23 AM GMT
Report

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.

அந்த வகையில், கிரகங்களின் நீதிமான் என அழைக்கப்படும் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார்.

இந்த நிலையில், கும்ப ராசியில் சந்திரன் செல்லவுள்ளார். இதன் விளைவாக சனி- சந்திரன் இருவரும் கும்ப ராசியில் பயணம் செய்கிறார்கள்.

இந்த சேர்க்கையால் மிகவும் மோசமான விஷ யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி உருவாகும். இந்த விஷ யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். ஆனாலும் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அப்படியாயின், கும்ப ராசியில் உருவாகும் விஷ யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

சனி- சந்திரன் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகம்

Rasipalan: இன்னும் 2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள் | Saturn Moon Conjunction Effects

மேஷ ராசி  
  • மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் நாளாக இன்றைய நாள் அமையும்.
  • வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும்.
  • குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.
  • ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
  • அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியைத் தவிர்க்கவும்
ரிஷபம் ராசி
  • சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
  • வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
  • தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • அம்பிககையை வழிபட சிரமங்கள் குறையும்.
மிதுனம் ராசி 
  • நீங்கள் செய்யும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்
  • பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். இதனால் ஏதாவது பிரச்சினைகள் கூட வரலாம்.
  • நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
  • குரு வழிபாடு நலம் சேர்க்கும்.
  • மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.
 கடகம் ராசி
  • மனதில் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும்.
  • செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.
  • ரொம்ப நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் வீடு வந்து சேரும்.
  • அம்பிகையை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.
  • புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

சிம்மம் ராசி

  • காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் தேவை.
  • தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.
  • பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளினால் பலன் கிடைக்கும்.
 கன்னி ராசி
  • பொறுமையுடன் செயல்படவேண்டிய நாளில் ஒன்று.
  • நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவு கள் ஏற்படக்கூடும்
  • சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
துலாம் ராசி
  • குடும்பத்தில் பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.
  • தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
  • வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.
  • வீண் செலவு கள் ஏற்படக்கூடும்.
  • சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
விருச்சிகம் ராசி
  • இன்றைய தினம் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.
  • முகாலபைரவரை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
  • அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
 தனுசு ராசி
  • சிந்தித்துச் செயல்படவேண்டிய நாளாக பார்க்கப்படுகின்றது.
  • புதிய முயற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்
  • பல நாட்களாக பணியாளர்கள் மூலம் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
  • முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் தடைகளும் நீங்கும்.  
 மகரம் ராசி
  • மகிழ்ச்சி தரும் நாளாக மாறும்.
  • சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
  • மகர ராசியில் பிறந்தவர்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிரமம் ஏற்படலாம்.
  • முருகப்பெருமானை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
கும்பம் ராசி 
  • நீண்டநாள்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கிடைக்கும்.
  • வியாபாரத்தைப் பொறுத்தவரை பிரச்சனை எதுவும் ஏற்படாது.
  • தட்சிணாமூர்த்தியை வழிபட்்மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.
 மீனம் ராசி
  • பொறுமை அவசியம்.
  • அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்படும்.
  • வியாபாரத்தில் பணியாளர்கள் முரண்டு பிடிப்பார்கள்.
  • வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
  • ஆஞ்சநேயரை வழிபட தடைகள் நீங்கும்
  •  பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமையால் அசதி ஏற்படும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US