Daily Rasipalan: சனிப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்- உங்க ராசி இருக்கா?

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By DHUSHI Sep 21, 2024 12:37 AM GMT
Report

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.

Daily Rasipalan: சூரியன், புதன் கூட்டணியில் புதாதித்ய யோகம்- ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்

Daily Rasipalan: சூரியன், புதன் கூட்டணியில் புதாதித்ய யோகம்- ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. சுக்கிரன் பெயர்ச்சி மாதத்திற்கு ஒருமுறை முறை இடம்பெறும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில்,  ஜூன் மாதத்தில் இருந்து சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். தொடர்ந்து தீபாவளிக்கு பின்னர் பின் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இந்த பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.

அப்படியாயின் சனிப் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுக்கும் என்னென்ன மாற்றங்களை உண்டாக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

Daily Rasipalan: சனிப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்- உங்க ராசி இருக்கா? | Saturn Direct In Aquarius Lucky Zodiac Signs

மேஷ ராசி  
  • தன்னம்பிக்கையுடன் செயல் படுவீர்கள்.
  • வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும்.
  • கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.
  • ஏதாவது பிரச்சினை ஏற்படின்  அம்பிகையை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
  • அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
ரிஷபம் ராசி
  • வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை.
  • வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
  • உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • தட்சிணாமூர்த்தியை வழிபட சிரமங்கள் குறையும்.
மிதுனம் ராசி 
  • குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் சுபச் செலவாக இருப்பது மகிழ்ச்சி தரும்
  • தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
  • நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
  • சிலர் உங்களுக்கு எதிராக சில தொல்லைகள் தரலாம். இந்த காலப்பகுதியில் அது நீங்க வாய்ப்பு உள்ளது.
  • மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
 கடகம் ராசி
  • தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
  • சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகள் அதிகரிக்கலாம்.
  • ரொம்ப நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் வீடு வந்து சேரும்.
  • மகா விஷ்ணுவை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.
  • புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

சிம்மம் ராசி

  • நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும்.
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
  • தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
  • சிவபெருமான் வழிபாடு நல்லது.
 கன்னி ராசி
  • மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
  • புதிய முயற்சிகள் செய்து வேலை செய்ய வாய்ப்பு வரும்.
  • நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
  • இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.
  • உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.
துலாம் ராசி
  • குடும்பத்தில் பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.
  • நீங்கள் செய்யும் காரியங்களில் துணிச்சலுடன் ஈடுபடுவீர்கள்.
  • வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
  • வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகமாகும்.
  • சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.
விருச்சிகம் ராசி
  • புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும்.
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.
  • முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
  • அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.
 தனுசு ராசி
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
  • உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
  • சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
  • ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதால் தடைகளும் நீங்கும்.  
 மகரம் ராசி
  • கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
  • நரசிம்மரை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
கும்பம் ராசி 
  • மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
  • பைரவரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.
 மீனம் ராசி
  • உடல் ஆரோக்கியம் மேம்படும்.
  • புதிய முயற்சிகளுக்கு உகந்த நாள்.
  • லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
  • மகாலட்சுமியை வழிபட தடைகள் நீங்கும்
  •  பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US