காமெடி நடிகர் சதிஷ் வீட்டில் நடந்த விஷேசம்! அவருக்கு இவ்வளவு பெரிய மகளா
காமெடி நடிகர் சதிஷ் தனது இரண்டாவது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.
இது குறித்த புகைப்படத்தினை அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் சதிஷ், மேலும் தற்போது இவர் ஹீரோவாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கு சிந்து என்பவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் ஆனது.
அவர்களுக்கு கடந்த 2020-ல் நிஹாரிகா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது சதிஷ் மற்றும் சிந்து தங்களது இரண்டாவது திருமணநாளை கொண்டியுள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது
. அதில் அவரின் மகளை கண்ட ரசிகர்கள் அவர் எவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரா என கேட்டு வருகின்றனர்.