சரிகமப - வில் பழைய பாடல்களிலும் காதல் இனிக்க பாடிய போட்டியாளர்கள்...நடுவர்களின் பாராட்டு
பழைய பாடல்களை நடுவர்களின் எதிர்பார்ப்பு படி காதல் வயமாக பாடிய போட்டியாளர்களின் காணொளி வைரலாகி வருகின்றது.
சரிகம
சூசூப்பர் ஹிட் இசை நிகழ்ச்சி சரிகமபாவில் இந்த வாரம் “Black & White Round” நடைபெறுகிறது. தமிழ் சினிமாவின் பழைய ஹிட் பாடல்களை மையமாகக் கொண்ட இந்த சுற்று, ரசிகர்களை MSV மற்றும் இளையராஜா காலத்திய இசை நினைவுகளுக்கே அழைத்துச் செல்லவிருக்கிறது.
மொத்தம் 26 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், தற்போது 23 பேர் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் நடந்த வித்யாசாகருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சுற்றில் பலர் சிறப்பாகப் பாடினார்கள்.
இந்த நிலையில் இந்த வாரம் போட்டியாளர் ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே சுகம் என்ற பாடலை சிறப்பாக பாடி நடுவர்களி முதல் முழு அரங்கத்தையும் ஈர்த்திருந்தனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |