சரிகமப மேடையில் ஸ்ரீஹரிக்கு நடுவர் கார்திக் கொடுத்த அதிர்ச்சி - கண்கலங்கிய தருணம்

Zee Tamil Saregamapa Seniors Season 5
By Pavi Nov 24, 2025 05:31 AM GMT
Pavi

Pavi

Report

சரிகமப Grand Finale மேடையில் நடுவர் கார்த்திக் இரண்டாவது இறுதிச்சுற்றுக்கு தெரிவான ஸ்ரீஹரிக்கு விலைமதிப்பில்லா பரிசை கொடுத்து மகிழ்வித்தார்.

சரிகமப - வில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு கிடைத்த பரிசுகள்.. விபரம் இதோ

சரிகமப - வில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு கிடைத்த பரிசுகள்.. விபரம் இதோ

சரிகமப

சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி நேற்றைய தினம் தனது 6 மாத பயணத்தை வெற்றிகரமாக முடித்து இருந்தது. இதில் இறுதிச்சுற்றுக்கு ஆறு போட்டியாளர்கள் தெரிவு செய்யபட்டிருந்தார்கள். இதில் ஆறாவதாக இறுதிச்சுற்குக்கு தெரிவானவர் மக்கள் விருப்ப வாக்கில் தெரிவான போட்டியாளராவார். 

இந்த நிகழ்ச்சி பலரின் கனவை நனவாக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்குள் ஏதோ ஒரு கனவை சுமந்து கொண்டு தான் வருகிறார்கள்.

சரிகமப மேடையில் ஸ்ரீஹரிக்கு நடுவர் கார்திக் கொடுத்த அதிர்ச்சி - கண்கலங்கிய தருணம் | Saregamapa Seniors Season 5 Karthik S Gift Srikari

இந்த நிலையில் 23ம் திகதி நேற்று கிராண்ட் பினாலே இரண்டு சுற்றுக்களாக நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் இரண்டு பாடல்கள் பாட வேண்டி இருந்தது.

இந்த நிலையில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு நிகழ்ச்சி மூலமாக பரிசுகள் கொடுக்கபட்டாலும் நகழ்ச்சியின் சார்பாக ரசிகர்கள் சார்பாக நடுவர்கள் சார்பாகவும் போட்டியாளர்களுக்கு அங்கீகாரமும் பரிசும் கொடுக்கப்பட்டது.

சரிகமப மேடையில் ஸ்ரீஹரிக்கு நடுவர் கார்திக் கொடுத்த அதிர்ச்சி - கண்கலங்கிய தருணம் | Saregamapa Seniors Season 5 Karthik S Gift Srikari

அப்படி தான் போட்டியாளர் ஸ்ரீஹரிக்கு நடுவர் கார்த்திக் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார். நடுவர் கார்த்திக் கூறும் போது நான் பார்த்தேன் நான் பார்த்த வரைக்கும் எனக்கு பாட வேண்டும் மியூசிக் Program செய்ய வேண்டும் என உனக்குள் நிறைய ஆர்வம் உள்ளது.

போட்டியாளர்கள் மத்தியில் நீ கீபோட் வாசிக்கிறாய் அதோடு சேர்ந்து நன்றாக பாடுகிறாய் இதெல்லாம் உன்னிடத்தில் மிகவும் பிடித்திருக்கிறது.

சரிகமப மேடையில் ஸ்ரீஹரிக்கு நடுவர் கார்திக் கொடுத்த அதிர்ச்சி - கண்கலங்கிய தருணம் | Saregamapa Seniors Season 5 Karthik S Gift Srikari

ஏனென்றால் நான் இப்படி தான் எனவே உன் ஆசையும் என் ஆசையும் நிறைவேறும் வகையில் நான் உன்னை எனது Assistant ஆக சேர்த்து கொள்கிறேன் என ஸ்ரீஹரிக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்த கடிதத்தில் ஸ்ரீறீகரிக்கு முதல் மாத சம்பளத்திற்கான செக்கும் கொடுக்கப்பட்டது. கார்த்திக் செய்த இந்த விடயம் அரங்கத்தில் இருந்த அனைவரையும் ஈர்த்தது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US