சரிகமப சீசன் 5 - முதல் எபிசோட் எப்போது ஒளிபரப்பாகும் தெரியுமா? முழு விபரம் இங்கே
சரிகமப சிசன் 5 இசைநிகழ்ச்சி எப்போது ஆரம்பமாகும் என்தற்கான விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
சரிகமப சிசன் 5
சரிகமப ஐந்தாவது சீசன் ஆரம்பமாக உள்ளது. இதில் பல கனவுகளுடன் பல போட்டியாளர்கள் பங்கேற்ற உள்ளனர். கடந்த வாரம் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 சீசன் முடிவடைந்தது.
இதில் டைடில் வின்னராக திவினேஷ் தெரிவு செய்யபட்டார். இந்த நிலையில் சீசன் 4 போட்டியாளர்களை மக்கள் மனதில் இருந்து மறக்க வைக்கும் அளவிற்கு போட்டியாளர்கள் சீசன் 5 இல் பங்கேற்க உள்ளனர்.
இது 24 திகதி மெஹா ஓடிஷன் பிரபல டிவியில் ஒலிபரப்பாக இருக்கின்றது.
இதில் நடவர்களாக கார்திக்,ஸ்ரீனிவாஸ், சுவேதா,விஜய் பிரகாஷ் கலந்துகொள்ள இருக்கின்றனர். இது பிரபல டிவியில் 24 ம் திகதி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும். இதில் தொகுப்பாளினியாக அர்ச்சனா இருக்கிறார்.
காணொளி காண இங்கே க்ளிக் செய்யவும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |