சரிகமப (5) : கடந்த வாரம் தெரிவு செய்யப்பட்ட,வெளியேற்றபட்ட போட்டியாளர்கள் யார்?
கடந்த வாரம் சரிகமப One On One சுற்றில் ஒரு போட்டியாளர் போட்டியை விட்டு வெளியேறி உள்ளார்.
சரிகமப (5)
சரிகமப நிகழ்ச்சி பிரபல டிவியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் போட்டியாளர்கள் சீசன் 5 இல் போட்டி போட்டு பாடிக்கொண்டு இருக்கின்றனர்.
இதில் அனைத்து போட்டியாளர்களும் இரண்டு அணிகளாக பிரிந்து அதில் ஒரு அணியில் இருக்கும் இன்னுமொரு அணி போட்டியாளருடன் பாடல் பாடி போட்டி போட்டுள்ளனர்.
இருவர் ஒரே நேரத்தில் போட்டியிடும் சமயத்தில் நடுவர்கள் மிகச்சிறப்பாக பாடியவர்களுக்கு கோல்டன் பெர்போமன்ஸ் கொடுத்து தெரிவு செய்வார்கள்.
அப்படி தெரிவு செய்யபட்ட போட்டியாளர்கள் சின்னு செந்தமிழன், ஹரிஸ் சிவானி அறிவழகன் சபேஷன் பிரதிபா அக்றீனா போன்ற போட்டியாளர்கள் ஆவார்கள்.
போட்டியாளர்கள் ஸ்ரீகரி கோல்டன் பெர்போமஸ்க்கு இணையாக பாடியதால் அவர் டேன்ஜர் ஷோனில் இல்லை என அறிவிக்கப்பட்டார்.
இதனை அடுத்து போட்டியாளர் தரங்கிணி இதுவரை பெற்ற புள்ளிகளும் ரசிகர்களின் வாக்குகளையும் கருத்தில் கொண்டு போட்டியை விட்டு வெளியேற்றபட்டார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |