சரிகம - வின் “முத்து” பவித்ரா பாடிய பாடல்: கண்ணீர் சொக்கிய தருணம்
சரிகமப வில் தற்போது பவித்ரா நானொரு சிந்து பாடலை பாடி அனைவரையும் அழ வைத்துள்ளார். இவர் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகுவாரா இல்ழலையா என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சரிகமப
சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளத்தையும் தன் பக்கம் இழுத்து வைத்துள்ள நிகழ்ச்சி என்றால் அது சரிகமப நிகழ்ச்சி தான்.
பல சுற்றுக்களை கடந்து வந்து தற்போது இறுதிச்சுற்றுக்கு வெற்றிகரமாக நகர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து இதுவரை நான்கு போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகி இருக்கின்றனர்.

ஆனால் மீதமிருக்கும் போட்டியாளர்களும் மிகவும் திறமையாக பாடக்கூடிய போட்டியாளர்கள் தான். அந்த போட்டியாளர்களில் பவித்ராவும் ஒருவர்.
இவர் தன் தனித்துவமான பாடல் திறமையால் இறுதிச்சுற்று வரை வந்துள்ளார்.
இந்த நிலையில் ஐந்தாவது இறுதிச்சுற்று போட்டியாளர் தெரிவு செய்யும் நேரத்தில் பவித்ரா தெரிவு செய்யப்படவாரா இல்லையா என்பது மக்களிடையே பெரும் எதிர்பார்பை துண்டி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |