இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர் யார்?
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
பிக் பாஸ்
கடந்த அக். 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை, நடிகர் விஜய்சேதுபதி வித்தியாசமான முறையில் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் வீடு இம்முறை சூப்பர் டீலக்ஸ் வீடு, பிக் பாஸ் வீடு என இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது.
தற்போது எல்லாம் உன்று தான் என ஒன்னாக சேர்க்கப்பட்டது. அதாவது பொதுவாக்கப்பட்டது. தற்போது வரை பார்வதி தான் வீட்டில் கன்டன்ட் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த வாரம் நடந்த வீட்டு தல டாஸ்கில் சபரி vs பார்வதி போட்டியில் பார்வதிக்கு கண்ணில் பலத்த அடி விழுந்தது. ஆனாலும் தொடர்ந்தும் பிக் பாஸ் வீட்டில் கண்ணில் அடியோடு விளையாடி கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் 6வது வாரத்திற்கான எவிக்ஷன் நாமினேஷன் பட்டியலில் மொத்த 10 போட்டியாளர்கள் உள்ளனர். திவ்யா, சாண்ட்ரா, வியானா, ரம்யா, திவாகர், அரோரா, விக்ரம், சுபிக்ஷா, பார்வதி, கனி போன்ற போட்டியாளர்களாவர்.

இதில் கடந்த வாரமே அரோரா வெளியேறுவார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் அவருக்கு பதில் பிரவீன் வெளியேறினார் எனப்பட்டது. இந்த நஜலையில் ரம்யா இல்லை அரோரா இந்த வாரம் வெளியேறுவார்கள் என எதிதுபார்க்கப்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |