சரிகமப - வில் அசல் பாடலை மறு உருவாக்கம் செய்த போட்டியாளர் : எழுந்து வந்த நடுவர்கள்
சரிகமப அரங்கத்தில் Vidyasagar அசல் பாடலுக்கு மறு உருவம் கொடுத்த போட்டியாளர்கள்.
சரிகமப
இந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியில் பிரபல இசை அமைப்பாளர் Melody King Vidyasagar கொண்டாட்டம் இடம்பெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு மொத்தம் 26 போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்த நிலையில் கடந்த வாரம் போட்டியின் சட்டதிட்டங்களுக்கு அமைய மூன்று போட்டியாளர்கள் நீக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து தற்போது 23 போட்டியாளர்கள் போட்டியிட நிகழ்ச்சியில் இருக்கின்றனர். இவர்கள் Melody King Vidyasagar பாடல்களை பாடி போட்டியிட இருக்கின்றனர்.
இதில் போட்டியாளர்கள் பவித்ரா மற்றும் கௌசிக் அசல் பாடலை மறுஉருவம் கொடுத்தது போல பாடி இருந்தது அரங்கத்தில் இருந்த நடுவர்கள் முதல் அனைவரையும் ஈர்த்தது. இது இந்த வார இறுதியில் ஒளிபரப்பாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |