சரிகமப (5) இல் - சரியான போட்டியில் இருவர்... இலங்கை போட்டியாளர் தேர்வாகுவாரா?
சரிகமப வில் One On One சுற்றில் அறிவழகன் மற்றும் சபேஷசன் பாடல் பாடி சரமாரியாக போட்டி போட்டுள்ளனர்.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் One On One Round நேற்றைய தினத்திலிருந்த இன்று தொடர உள்ளது.
இது இரண்டு போட்டியாளர்கள் போட்டியிடும் சுற்று என்பதால் இன்று அறிவழகன் மற்றும் இலக்கையை சேர்ந்த சபேஷன் போட்டியிட இருக்கின்றனர்.
இதில் இலங்கையை சேர்ந்த போட்டியாளர் சபேஷன் ரோஜா பாடலை பாடியுள்ளார் அறிவழகன் அடி கருப்பு நிறத்தழகி என்ற பாடலை பாடியுள்ளார்.
இதில் நடுவர்கள் இருவருக்கும் நல்ல பாராட்டு தான் தெரிவிக்கின்றனர். ரசிகர்களும் இருவரின் பாடலை விரும்புகின்றனர்.
இப்படி இருக்க ஒருவர் தான் போட்டியில் தெரிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் நடுவர்கள் யாரை தெரிவு செய்துள்ளனர் என்பதை இன்று எபிசோட்டில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
