சரிகமப (5) - இல் நேரில் இருந்த தாய்... கண்கலங்கி பாடிய இலங்கை போட்டியாளர்
சரிகமப (5) இல் போட்டியிடும் இலங்கை போட்டியாளர் சபேஷனின் Dedication சுற்றில் தாய்க்காகக கண்கலங்கி பாடிய முழுமையான காணொளியை நீங்கள் கண்டு களிக்கலாம்.
சரிகமப (5)
இலங்கையில் இருந்து வந்த போட்டியாளர் தான் சபேஷன் . இவர் சரிகமப (5) சுற்றில் களமிறங்கி மற்ற போட்டியாளர்களுடன் போட்டியிட்டு கொண்டு வருகிறார்.
இவர் பாடும் பாடல் இவரின் திறமையை மெருகூட்டி மக்கள் மனம் கவர்ந்துள்ளது.
அந்த வகையில் நேற்று அதாவது கடந்த வார Dedication சுற்றில் தன் தாய்க்காக பாடிய முழு பாடல் காணொளி வெளியாகி உள்ளது. இதற்கு பலரும் பல கருத்துக்களை தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.
தன் தாய் மேல் வைத்திருந்த மொத்த பாசத்தையும் ஒரு பாடலில் காட்டி விட்டார் பொட்டியாளர் சபேஷம். இன்னும் ஒரு வித்தியாசமான சுற்றில் இவரை இந்த வாரம் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |