சரிகமப 5 - இல் அசல் பாடகரையே தோற்கடித்து பாடிய இலங்கை போட்டியாளர்
கடந்த சீசன் போட்டியாளருடன் இந்த சரிகமப 5 இன் போட்டியாளர் சபேசன் சிறப்பாக பாடி அசத்தியுள்ளார்.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சி தற்போது பல மக்களால் பார்க்கபட்டு வருகின்றது. இதில் பல திறமையான போட்டியாளர்கள் பங்கு பற்றி தற்கள் திறமையை வெளி உலகிற்கு தெரியப்படுத்துகின்றனர்.
கடந்த 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது சீசன் 5 ஆரம்பிக்கபட்ட உள்ளது. மொத்தம் 26 போட்டியாளர்கள் பங்கு பற்றியிருந்த நிலையில் சிலர் போட்டியின் சட்ட திடங்களுக்கு அமைய நீக்கப்பட்டு தற்போது 19 போட்டியாளர்கள் உள்ளனர்.
இதில் பல சுற்றுக்களை கடந்து வந்த சீசன் 5 சரிகமப தற்போது சரிகமப சங்கமத்துடன் இந்த வாரம் ஆரம்பமாக உள்ளது. இதில் கடந்த சீசன்களி்ல் பங்கு பற்றிய போட்டியாளர்கள் இந்த சீசன் 5 போட்டியாளர்களுடன் சேர்ந்து பாடல் பாடி அசத்தி உள்ளனர்.
இதில் இலங்கையை சேர்ந்த போட்டியாளர் சபேசன் சிறப்பாக பாடல் பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
