சரிகமப: சைந்தவி சாயல் பாடலை முறியடித்த போட்டியாளர் - இறுதிச்சுற்றுக்கு தெரிவாகுவாரா?
சரிகமப வில் போட்டியாளர் பவித்ரா சைந்தவியின் பாடலை மிகவும் சிறப்பாக பாடி அரங்கத்தை ஆச்சரியப்பட வைத்திருந்தார்.
சரிகமப
பல சுற்றுக்களை கடந்து வந்த சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் போர்க் சுற்று இடம்பெற இருக்கின்றது. இறுதிச் சுற்றுக்காக மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படும் நிலையில் இதுவரை இரண்டு போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்னர்.
இதில் கடந்த வாரம் டூயட் சுற்றில் போட்டியாளர் ஸ்ரீகரி தெரிவாகி இருக்கின்றார். இதனை தொடர்ந்து இந்த வாரமும் பல திறமையாக போட்டியாளர்கள் பாடி உள்ள நிலையில் பாடகி சைந்தவி பாடிய எழுவய பூக்களையே பாடலை போட்டியாளர் அவரது சாயலில் சிறப்பாக பாடி இருந்தார்.
இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதன் மூலம் கோல்டன் பெர்போமன்ஸ் உம் பெற்று இருக்கிறார். இதனிடையே இவர் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகுவாரா என்பதை பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        