ஸ்பெயினில் கண்டுபிடிக்கபட்ட வெள்ளை பூனை புலி - வைரல் காணொளி
ஸ்பெயின் நாட்டில் முதன் முறையாக வெள்ளை பூனை புலி கண்டுபிடிக்கபட்டுள்ளது. இதன்போது எடுத்த காணொளி தற்போது வைரலாகிவ வருகின்றது.
வைரல் காணொளி
ஸ்பெயினில் உள்ள ஒரு புகைப்படக்காரர், உலகின் முதல் வெள்ளை நிற ஐபீரியன் லின்க்ஸைக் (Iberian lynx) என்கிற ‘பூனைப் புலி’யைக் கண்டுபிடித்துள்ளார் இந்த பூனைகள் மிகவும் அரியவகை இனமாகும்.
இந்த பூனை வெள்ளையாக இருக்க காரணம் 'லியூசிஸம்' என்ற நிலை தான். லியூசிஸம் என்பது ஒரு விலங்கின் ரோமங்களில் நிறமிகள் பகுதியளவில் குறைவதால் ஏற்படுகிறது.
இதன் விளைவாக வெள்ளையான அல்லது வெளிர் நிறம் தோன்றுகிறது. அப்படி பாதிக்கபட்ட பூனை புலியின் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
A photographer in southern Spain captured what is believed to be the first-ever white Iberian lynx, a leucistic big cat so rare it seems almost mythical. Already one of the world’s rarest cats, the Iberian lynx was pulled back from the brink of extinction after its population… pic.twitter.com/rLQrMfbCNq
— Breaking911 (@Breaking911) October 29, 2025
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        