சரிகமப - வில் இறுதி சுற்றுக்கு நுழையப்போகும் முதல் போட்டியாளர் யார்?
சரிகமப வில் இறுதிச் சுற்று போட்டிகளின் முதல் போட்டியாளருக்கான தேர்வு இடம்பெற உள்ளது.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கடந்த வாரம் பஞ்ச பூத சுற்றில் கலக்கும் படி பாடி அனைவரையும் ஈர்த்து இருந்தனர். இதில் நன்றாக பாடிய போட்டியாளர்களுக்கு கோல்டன் பெர்போமன்ஸ் பாராட்டு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வாரத்தில் இருந்து டிக்கட் டு பினாலே க்கான போட்டியாளர்களின் தேர்வு ஆரம்பமாக உள்ளது.
இதல் ஒவ்வொரு போட்டியாளர்களும் நன்றாக பாடினால் அவர்களுக்கு கோல்டன் பெர்பாமான்ஸ் கொடுக்கப்பட்டு அதில் சிறப்பானர்வர்களை டிக்கட் டு பினாலே க்கு தேர்வு செய்வார்கள் நடுவர்கள்.
அந்த வகையில் இந்த வாரம் மொத்தம் இந்த பினாலேக்கு ஐந்து போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதில் முதல் போட்டியாளர் இந்த வாரம் தெரிவு செய்ய இருக்கின்றனர். யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |