சரிகமப - வில் உணர்வை மீறி பாடிய போட்டியாளர்... இறுதிச்சுற்றை ஈர்த்த தருணம்
போட்டிளாளர் சுஷாந்திக்கா மற்றும் அபிசேக் பாடிய பாடல் அரங்கத்தில் இருந்த அனைவரையும் தூண்டியுள்ளது.
சரிகமப
தற்போது சரிகமப நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. இதில் போட்டியாளர்கள் சிறப்பாக பாடி கடந்த வார சுற்று வரை கடந்து வநதுள்ளனர்.
நடந்த வாரம் SPB சுற்று நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் சிறப்பாக பாடி இருந்தனர். சிலர் கோல்டன் பெர்போமன்ஸ்களையும் பெற்றுள்ளனர்.
SPB சுற்றில் எந்தவிதமான எலிமினேஷனும் இல்லை. இந்த போட்டியாளர்களில் போட்டியாளர் சுஷாத்திக்கா மற்றும் அபிசேக் பாடிய பாடல் அரங்கத்தில் இருந்த அனைவரையும் ஈர்த்தது. “செம்பூவே பாடலால் அனைவரும் வியப்பில் போட்டியாளர்களை பாராட்டினார்கள்.
போட்டியாளர் சுஷாந்திகாவிற்கு தமிழ் சரியாக தெரியாது. அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்தவர். ஆனால் பூர்வீகம் இந்தியா தான். அப்படி இருக்கையில் தமிழ் பாடல்களை தமிழ் உச்சரிப்புடன் அந்த உணர்வு மாறாமல் பாடுவது அவரின் திறமை.
இவர் சரிகமப நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் இருந்து கடந்து வந்த பல சுற்றுக்களிலும் தன் பாடல் திறமையால் பல பாராட்டுக்களை பெற்றுள்ளார். இவா கட்டாயம் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |