Saregamapa: இந்த வாரம் சரிகமபா நிகழ்ச்சியில் மண்வாசனையுடன் Village folk round வெளியாகிய ப்ரொமொ
பிரபல தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகின்றது.
சரிகமப நிகழ்ச்சி
இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமைசாலிகள் தான். அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு சுற்றிலும் தமது அட்டகாசமான திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.
கடந்த வாரத்துடன் dedication round சிறப்பாக நடந்து மடிந்தள்ளது. இதில் அனைவரும் Golden perfomanceஐ தட்டிச் சென்றனர்.
அந்த வகையில் இந்த வாரம் மண்வாசனை மாறாத Village folk சுற்று ஆரம்பமாக இருக்கும் ப்ரொமொ வெளியாகி உள்ளது. இதில் அனைத்து போட்டியாளர்களும் சிறப்பாக தங்களின் திறமையை காட்டுவதை காண முடிகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![சத்தான மொறு மொறு ஓட்ஸ் தோசை... வெறும் 15 நிமிடத்தில் எப்படி செய்யலாம்?](https://cdn.ibcstack.com/article/effe4abb-fb93-44f5-9260-5c4b365adc7f/24-66856dffafb95-md.webp)