இன்று சரிகமப: வில் நடுவர்களையே எழுந்து ஆடச்செய்த போட்டியாளர்! கலகலப்பில் அரங்கம்

Zee Tamil Tamil TV Shows TV Program
By Pavi Aug 17, 2024 09:41 AM GMT
Report

 பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கும் சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் இளமையும் இனிமையும் மாறாத College Round நடந்து கொண்டு வருகிறது.

சரிகமப College Round: இல் புதிய அவதாரம் எடுத்து பாடிய போட்டியாளர்

சரிகமப College Round: இல் புதிய அவதாரம் எடுத்து பாடிய போட்டியாளர்

சரிகமப

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமைசாலிகாக இருக்கின்றனர்.

இன்று சரிகமப: வில் நடுவர்களையே எழுந்து ஆடச்செய்த போட்டியாளர்! கலகலப்பில் அரங்கம் | Saregamapa Senior Season 4 Today Saturday Promo

பல சுற்றுக்களை தாண்டி வந்து தற்போது போட்டியார்கள் நேருக்கு நேராக மோதிக்கொள்ளும் சுற்று கடந்த வாரம் இனிதே நடந்து முடிந்தது. இதில் பல கோல்டன் விருதுகளை பெற்றனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் ஒரு புதுவிதமாக சுற்றாக இளமையும் இனிமையும் சுற்று அதாவது College Round ஆரம்பிக்கப்பட உள்ளது.

இந்த சுற்றில் ஒவ்வொரு போட்டியாளர்களும் கோலாகலமான உற்சாகத்துடன் தங்கள் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். இதில் சிறப்பு விருந்தினராக நடிகை ப்ரியா பவானி சங்கர் அழைக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இன்று நடைபெற்ப்போகும் புதிய ப்ரமொ வெளியாகி உள்ளது. அதில் போட்டியாளர் அமன் பாடலை சிறப்பாக பாடி அரங்கத்தில் இருந்த அனைவரையும் எழுந்து ஆட வைத்துள்ளார். இதன்போது இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் பாடகர் கார்த்திக் போட்டியாளருடன் சேர்ந்து Perfomance செய்கின்றனர். 

Tamizha Tamizha: அரங்கத்தில் நடந்த அக்கா தங்கை சண்டை... திணறிய தொகுப்பாளர்

Tamizha Tamizha: அரங்கத்தில் நடந்த அக்கா தங்கை சண்டை... திணறிய தொகுப்பாளர்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US