சரிகமப நிகழ்சியில் இந்தவாரம் அட்டகாசமாக நடக்கவிருக்கும் பக்தி பாடல் சுற்று!
பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கும் சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் பக்தி பாடல்கள் சுற்று சிறப்பாக நடந்து கொண்டு வருகிறது.
சரிகமப
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமைசாலிகள் தான்.
அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு சுற்றிலும் தமது அட்டகாசமான திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இந்த வாரம் சனிக்கிழமை இடம்பெற இருக்கும் சுற்று பக்தி பாடல்கள் சுற்றாகும்.
இந்த சுற்றில் அனைத்து போட்டியாளர்களும் பக“தி பரவசத்துடன் அவர்களின் திறமைகளை அடடகாசமாக வெளிப்படுத்துகின்றனர். வெளியாகி இருக்கும் இந்த ப்ரொமொ மூலம் ரசிகர்கள் அனைவரும் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |