வேட்டையாட துரத்தும் சிறுதைக்கு நிகராக ஓடும் மான்...பதறவைக்கும் காட்சி!
சிறுத்தை ஒன்று பெரிய சாம்பார் மானை வேட்டையாட துரத்தும் அரிய காட்சியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே உலகில் மிகவும் வேகமாக ஓடக்கூடிய தரைவாழ் உயிரிளங்களின் பட்டியலில் சிறுதை முதலிடம் வகிக்கின்றது.
ஆனால் பல தடவை வேகமாக ஓடி வேட்டை ஆடும் சிறுத்தையிடம் மான்கள் சிக்காமல் தப்பித்துவிடும் சந்தர்ப்பங்களே அதிகமாக இருக்கின்றது.
சிறுத்தை மானை விட அதிவேகமாக ஓடினாலும் அது தன்னுடைய உணவுக்காக மட்டுமே ஓடுகிறது. ஆனால் மான் ஓடுவது தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில். எப்போதும் பயத்துக்கு தான் ஆற்றல் அதிகமாக இருக்கும்.
அப்படி வேட்டையாட துரத்தும் சிறுத்தையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓடும் மான் தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
எப்பா.. என்னா வேகம்...!!? pic.twitter.com/V0Q8EYHquc
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) July 9, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |