சரிகமப: அனல் பறக்க பாடும் போட்டியாளர்கள் - இறுதிசுற்றில் போட்டியிட யார் தெரிவு?
தற்போது சரிகமப லிட்டில் சாம்ஸில் ஒருவழியாக வைல்டு கார்ட் என்றிக்கான தெரிவு இடம்பெற உள்ளது.

சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமாக மக்கள் மத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப. இதில் தற்போது லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது.
பொதுவாக ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

இதன் மூலம் பலருடைய திறமைகள் உலகத்திற்கு வெளிப்படுகின்றது. அதே போல தான் இந்த சரிகமப நிகழ்ச்சி மூலமும் பல போட்டியாளர்கள் பிரபலமடைந்து இன்று உலகம் முழுவதும் பாடல் பாடி வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 5 பல சுற்றுக்களை தாண்டி தற்போது வைல்ட்டு கார்டு சுற்றில் வெற்றிகரமாக வந்துள்ளது.

இதில் மொத்தம் 11 போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் தெரிவாக போட்டியிடப்போகிறார்கள். அந்த போட்டியாளர்கள் யார் வருவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.