சரிகமப - வில் தேன் குரலில் பாடிய போட்டியாளர்... கண்ணீரில் ஆழ்த்திய தருணம்
சரிகமப வில் இந்த வாரம் Dedication சுற்று நடைபெறுகின்றது. இதில் தற்போது தன்வி எனும் போட்டியாளர் பாடிய பாடல் காணொளி வெளியாகி உள்ளது.

Dedication சுற்று
பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமாக மக்கள் மத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப. இதில் தற்போது லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5 போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது.
பொதுவாக ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இதன் மூலம் பலருடைய திறமைகள் உலகத்திற்கு வெளிப்படுகின்றது.

அந்த பட்டியலில் சரிகமப இசை நிகழ்ச்சி முதலிடத்தில் உள்ளது. தற்போது லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக பாடி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றனர்.
இந்த வாரம் சரிகமப வில் Dedication சுற்று நடைபெற உள்ளது. இதில் போட்டியாளர்கள் அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு பாடலை Dedicate செய்வார்கள்.
அதன்படி தற்போது போட்டியாளர் தன்வி தனது பாட்டிக்கு பாடிய பாடல் அரங்கத்தில் இருந்த அனைவரையும் அழ வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |