சரிகமப - வில் அம்மாவிற்கு நம்பிக்கை கொடுத்த மகன்... பெருமையின் உச்சமான தருணம்
சரிகமப வில் தற்போது கூலி வேலைக்கு சென்ற அம்மாவை சரிகமப விற்கு அழைத்து வந்து வெற்றி பெற்ற சிறுவனின் காணொளி வைரலாகி வருகின்றது.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சி தற்போது உலகம் முழுதும் இருக்கும் மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக உள்ளது. இதில் பல போட்டியாளர்களின் இசைகனவு நனவாக மாற்றப்படுகின்றது.
ஏதோ ஒரு மூலையில் இருப்பவர்கள் அவர்கள் திறமையை உலகறிய செய்யும் ஒரு அரங்கமாக இந்த சரிகமப அரங்கம் காணப்படுகின்றது. இங்கு சாமானியர்களையும் ஒரு சாதனையாளராக மாற்ற முடியும்.
திறமைக்கு மடடும் அங்கீகாரம் கொடுக்கும் இந்த நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

தற்போது சமீபத்தில் சரிகமப சீனியர் சிசன் 5 முடிந்த நிலையில் இந்த சீசன் 5இன் லிட்டில் சாம்ஸ் 6ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மெஹா ஓடிசன் இரண்டு வாரங்களாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இதில் பல போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யபட்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பின்புலம் இருக்கின்றது. இந்த நிலையில் தற்போது கூலி வேலை செய்யும் அம்மாவை தனக்கு சரிகமப செல்ல வேண்டும் என அழைத்து வந்துள்ளார்.

அவன் தன் அம்மாவை போற்றி பாடிய பாடல் அனைவரையும் கண்கலங்க செய்தது. இதன் பின்னர் நான்கு நடுவர்களாலும் தெரிவு செய்யபட்டுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் இந்த சிறுவன் பெரும் எதிர்பார்பை பெற்றுள்ளதோடு இவனுக்கு சரிகமப மூலம் வாழ்க்கையில் ஏதோ ஒரு மாற்றம் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |