சரிகமப லிட்டில் சாம்ஸ் - சைந்தவியின் சாயலில் குட்டி போட்டியாளர்... இப்படியும் ஒரு குரலா
சரிகமப நிகழ்ச்சியில் தற்போது மெஹா ஓடிசனில் இரண்டாவது போட்டியாளர் தற்போது தெரிவு செய்யபட்டுள்ளார்.
சரிகமப
மக்கள் மனம் கவர்ந்த சரிகமப நிகழ்ச்சியில் தற்போது லிட்டில் சாம்ஸ் சீசன் 5 ஆரம்பமாகி உள்ளது. ஆரம்பமே அட்டகாசம் போல போட்டியாளர்கள் பாடி தெறிக்க விடுகின்றனர்.
இதில் தற்போது மெஹா ஓடிசன் நடந்துகொண்டிருக்கின்றது. இதில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளர். இனி வரும் காலங்களில் பல டுவிஸ்களுடன் நிகழ்ச்சி நடைபெறும்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து சிறுவர்களும் திறமைமிக்க பாடகர்களாக இருக்கின்றனர்.
தற்போது பாலலக்காட்டை சேர்ந்த ஒரு சிறுமி தற்போது பூவே பூச்சூடவா என்ற பாடலை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் பாடி இருக்கின்றார். இதற்கான காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |