சரிகமப - வில் பாடியே மெய் சிலிர்க்க வைத்த 2 போட்டியாளர்கள்
சரிகமப வில் இந்த வாரம் சுமன்ராஜ் பாடிய பாடல் அனைவரையும் மெய்சிலிர்க்க செய்தது.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சியில் தற்போது ஓஹோ கல்யாணம் சுற்று நடைபெற உள்ளது. கடந்த சீசன் 4 லிட்டில் சாம்ஸ் போட்டியாளர்களை இன்றும் கூற ரசிகர்கள் மனதில் வைத்துள்ளனர். அதே போல இந்த சீசன் 5 லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சியும் மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
திறமைக்கு மட்டும் முன்னிருமை கொடுக்கபட்ட இந்த நிகழ்ச்சியில் சீசன் 5 லிட்டில் சாம்ஸில் பல சிறுவர்கள் தேர்ந்தெடுக்கபட்டனர். மொத்த போட்டியாளர்கள் 23 பேர் தேர்வானார்கள்.
கடந்த வாரம் Old is Gold சுற்று நடைபெற்றது. இதில் அனைவரும் சிறப்பாக பாடி இருந்தனர். பழைய பாடல்கள் என்றால் அது திவினேஷ் பாடல்கள் தான் . அந்த வகையில் பொட்டியாளர்களின் பெர்போமன்ஸ் மிக மாசாக இருந்தது.
இந்த நிலையில் இந்த வாரம் ஓஹோ கல்யாணம் சுற்று நடைபெற உள்ளது. இதில் போட்டியாளர்கள் திருமணம் சம்பந்தப்பட்ட பாடல்களை பாடி அசத்துவார்கள்.
தற்போது வெளியாகிய ப்ரொமொவில் சுமன்ராஜ் மற்றும் மஹதி மிக சிறப்பாக பாடி பாராட்டுக்களை வாக்கினர். இவர்களின் குரள் வளம் கேட்பவர்களை மெய்சிலிர்க்க செய்து இருந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |