சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி!

Viral Video Zee Tamil Social Media Saindhavi Saregamapa Lil Champs
By Vinoja Dec 18, 2025 11:29 AM GMT
Report

வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளையும் மிகுந்த பொறுமையுடனும், நிதானத்துமடனும் கடந்து வரும் பாடகி சைந்தவி, சரிகமப Li'l Champs Season 5 மெஹா ஓடிசனுக்கு பெற்றோர் இன்றி தனியான வந்த போட்டியாளருக்காக செய்த நெகிழ்சியான செயல் இணையத்த்தில் பாராட்டுகளை குவித்து வருகின்றது.

பாடகி சைந்தவி

கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்து காதலித்து வந்ததவர் தான் பாடகி சைந்தவி.

சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! | Saregamapa Lil Champs Season 5 Sandhavai Action

மற்றவர்களை அடக்கி ஆளவே பிறப்பெடுத்த 3 ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?

மற்றவர்களை அடக்கி ஆளவே பிறப்பெடுத்த 3 ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?

இவரை பெற்றோர்கள் சம்பதத்துடன் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 2020ம் ஆண்டு தான் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்ததும் இவர்களது திருமண வாழ்க்கை மேலும், சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சைந்தவி மற்றும் ஜி.வி. பிரகாஷ் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! | Saregamapa Lil Champs Season 5 Sandhavai Action

சமீபத்தில், நீதிமன்றம் இவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கிய செய்தியும் இணையத்தில் வைரலானது. விவாகரத்துக்கு பின்னரும் தனது மகளுக்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்து வருகின்றார்.

சாதாரணமாக விவாகத்து பெற்ற பின்னர் யாராக இருந்தாலும் மனதளவில் பெரும் போராட்டங்களையும் உணர்வு ரீதியாக தாக்கத்தையும் அனுபவித்தே ஆகுவார்கள். இதிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதான விடயம் கிடையாது.

சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! | Saregamapa Lil Champs Season 5 Sandhavai Action

ஆனால் இப்படி தான் பொறுமையாகவும் ஆளுமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த வாழும் உதாரணமாக பாடகி சைந்தவி திகழ்ந்து வருகின்றார்.

தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மக்களின் மனம் கவர்ந்த சரிகமப நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.

சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! | Saregamapa Lil Champs Season 5 Sandhavai Action

உயிராபத்தை ஏற்படுத்தும் மனஅழுத்தம்! இயற்கை வழியில் கட்டுப்படுத்துவது எப்படி?

உயிராபத்தை ஏற்படுத்தும் மனஅழுத்தம்! இயற்கை வழியில் கட்டுப்படுத்துவது எப்படி?

இந்நிலையில், சரிகமப Li'l Champs Season 5 மெஹா ஓடிசனுக்கு பெற்றோர் இன்றி தனியான வந்த போட்டியாளருக்கு பாடகி சைந்தவி அக்காவாக மாறிய நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில் படு வைரலாகி வருவதுடன் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US