சரிகமப லிட்டில் சாம்ஸ் - சங்கு ஊதி மெய்சிலிர்க்க பாடிய போட்டியாளர்: கண்கலங்கிய தருணம்
சரிகமப மெகா ஓடிசனினில் சிவ பக்த சிறுவன் சங்கு ஊதி பாடிய பாடல் தற்போது அரங்கத்தில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
சரிகமப
மக்கள் மனம் கவர்ந்த சரிகமப நிகழ்ச்சியில் தற்போது லிட்டில் சாம்ஸ் சீசன் 5 ஆரம்பமாகி உள்ளது. ஆரம்பமே அமர்களம் போல போட்டியாளர்கள் பாடி தெறிக்க விடுகின்றனர்.
எல்லோராலும் பாடலை கத்துகொண்டால் பாட முடியும். முடியாதது என்று இந்த உலகில் எதுவும் இல்லை.
ஆனால் பாடும் திறமை இருந்தாலும் அந்த பாடலை உணர்ச்சி தழும்ப பாடுவதற்கு சரிகமப போட்டியாளர்களால் மட்டுமே முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தற்போது ஒரு காணொளி வெளியாகி உள்ளது.

இதில் மெகா ஓடிசனில் செலக்ட் ஆக வந்த சிறுவன் சங்கு ஊதி சிவ பாடலை பாட அரங்கத்தில் இருந்த அனைவரும் நடுவர்கள் முதல் எல்லோரும் ஆச்சரியத்தில் பூரித்து போனர்.
அந்த அளவிற்கு இந்த சிறுவனின் பாடல் சிறப்பாக இருந்தது. உண்மையில் அந்த சிறுவன் பாடும் போது அந்த பாட்டிற்கு உயிர் கொடுத்து பாடினான். இதனால் நடுவர்களால் தெரிவு செய்யவும் பட்டான்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |