சரிகமப - வில் அரங்கேரிய திருமணங்கள்... குதூகலத்தில் அரங்கம்
சரிகமப சீசன் 5 லிட்டில் சாம்ஸ் இல் இந்த வாரம் ஓஹோ கல்யாணம் நடைபெற உள்ளது.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சியில் தற்போது ஓஹோ கல்யாணம் சுற்று நடைபெற உள்ளது. சரிகமப சீசன் 5 சீனியர் முடிந்தவுடன் சரிகமப லிட்டில் சாம்ஸ் ஆரம்பிக்கப்பட்டது.
திறமைக்கு மட்டும் முன்னிருமை கொடுக்கபட்ட இந்த நிகழ்ச்சியில் பல சிறுவர்கள் தேர்ந்தெடுக்கபட்டனர். மொத்த போட்டியாளர்கள் 23 பேர் தேர்வானார்கள்.
கடந்த வாரம் Old is Gold சுற்று நடைபெற்றது. இதில் அனைவரும் சிறப்பாக பாடி இருந்தனர். பழைய பாடல்கள் என்றால் அது திவினேஷ் பாடல்கள் தான் அனால் தழவினேஷை மறக்கும் அளவிற்கு கடந்த வாரம் பெர்போமன்ஸ் இருந்தது.
அந்த வகையில் ஓஹோ கல்யாணம் சுற்று நடைபெற உள்ளது. இதில் கல திருமணங்கள் அரங்கேற்றபட்டுள்ளன போல ப்ரொமொ காட்சி காட்டப்பட்டுள்ளது.
இதில் திருமணம் சம்பந்தப்பட்ட எல்லா பாடல்களும் சிறுவர்கள் பாடி ரசிகர்களை மகிழடவிப்பார்கள். இதற்கான ப்ரமொ காட்சியை இப்போது பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |