சரிகமப-வில் முதல் தெரிவு சுற்றிலேயே வெற்றியை அடித்து தூக்கிய போட்டியாளர்

Zee Tamil Tamil TV Shows
By Pavi Mar 21, 2025 12:03 AM GMT
Report

சரிகமபவில் இந்த வாரம் இறுதி கட்டத்திற்கான முதல் தேர்வுச்சுற்று அத்தியாயம் ஆரம்பித்துள்ளது. இதில் போட்டியாளர் சிறப்பான பாடலை பாடி பாராட்டு பெற்றுள்ளார்.

சரிகமப-வில் ஆரம்பமாகியது இறுதி கட்டத்திற்கான முதல் தெரிவு சுற்று

சரிகமப-வில் ஆரம்பமாகியது இறுதி கட்டத்திற்கான முதல் தெரிவு சுற்று

 சரிகமப

பிரபல டிவி நிகழ்ச்சியில் தற்போது மனம் கவர்ந்த இசை நிகழ்ச்சியாக வலம் வரும் நிகழ்ச்சி சரிகமப நிகழ்ச்சி தான். இதில் மிகவும் திறமை வாய்ந்த போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

சரிகமப-வில் முதல் தெரிவு சுற்றிலேயே வெற்றியை அடித்து தூக்கிய போட்டியாளர் | Saregamapa Lil Champs Season 4 Sat Sun Promo

எனினும் நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு வாரமும் மக்களால் குறைந்த வாக்கு பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.

கடந்த வாரம் பக்தி திருவிழா போட்டியில் இருந்து இரண்டு போட்டியாளர்களான ஷ்ரஜான்வீ மற்றும் அக்ஷதா வெளியேறி சென்றனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் இறுதிக்கட்டதிற்கான முதல் தெரிவு சுற்று (Ticket to Finale) ஆரம்பிக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்களும் சிறப்பாக பாடக்கூடியவர்கள். ஆனால் ஐவர் மட்டுமே இறுதிக்கட்டத்தை நோக்கி செல்ல தெரிவு செய்யப்படுவார்கள்.

இதில் தற்போது வெளியாகி இருக்கும் காணொளியின் படி போட்டியாளர் ஹேமித்ரா அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட என்ற பாடலை பாடி சிறப்பா பாராட்டுக்களை பெற்றுள்ளார். இது நாளை ஒலிபரப்பப்படும்.


சரிகமப-வில் உணர்ச்சி தழும்ப பாடிய போட்டியாளர்: மெய்சிலிர்த்த தருணம்

சரிகமப-வில் உணர்ச்சி தழும்ப பாடிய போட்டியாளர்: மெய்சிலிர்த்த தருணம்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW            


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US