சரிகமப-வில் இறுதிப்போட்டிக்கு சவாலுடன் தயாராகும் போட்டியாளர்கள் வெற்றி பெறுவார்களா?
தற்போது சரிகமபவில் இறுதிச்சுற்றுக்கு தெரிவான இரண்டு போட்டியாளர்களின் பாடலுக்கு நடுவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சரிகமப
பல சுவாரஸ்ய சுற்றுக்களை தாண்டி இறுதிக்கட்டத்தை நெருங்கிகொண்டிருக்கிறது சரிகமப. இது மக்கள் மனதில் பெரும் இடத்தை பிடித்து வைத்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சியாகும்.
இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களும் திறமைக்கு பஞ்சம் இல்லாதவர்கள். இந்த நிலையில் இதுவரை இறுதிச்சுற்றுக்கு நான்கு போட்டியாளர்கள் தெரிவு செய்யபட்டுள்ளனர்.
இதில் ஐந்தாவது இறுதிச்சுற்று போட்டியாளர் இந்த வாரம் தெரிவு செய்யப்படுவார். இந்த நிலையில் போட்டியாளர் யோகஸ்ரீ மற்றும் ஸ்ரீமதி பாடிய பாடலுக்கு நடுவர்கள் சிறந்த பாராட்டை தெரிவிததுள்ளனர்.
இறுதிச்சுற்றுக்கு தெரிவானவர்கள் எல்லோருமே மிகவும் திறமையாக பாடக்கூடியவர்கள். அந்த வகையில் யார் வெற்றி கோப்பையை எடுத்து வீட்டிற்கு செல்லப்போகின்றனர் என்பது யாராலும் கூறமுடியாத புதிராக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |