சரிகமப - வில் சுமன்ராஜ் பாடிய படல்... அனைவரையும் கண்கலங்க வைத்த தருணம்
சரிகமப வில் இந்த வாரம் Legends சுற்றில் சுமன்ராஜ் பாடிய பாடல் அனைவரையும் கண்கலங்க செய்தது.

சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமாக மக்கள் மத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப.
இதில் தற்போது லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5 போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது.
பொதுவாக ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.
இதன் மூலம் பலருடைய திறமைகள் உலகத்திற்கு வெளிப்படுகின்றது.

அந்த பட்டியலில் சரிகமப இசை நிகழ்ச்சி முதலிடத்தில் உள்ளது. தற்போது லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக பாடி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றனர்.
இந்த வாரம் சரிகமப வில் Legends சுற்று நடைபெற உள்ளது.
அந்த வகையில் இதில் எல்லா போட்டியாளர்களும் நன்றாக தங்களுடைய திறமைகளை காட்டி பாடுகின்றனர்.
ஆனால் போட்டியாளர் சுமன்ராஜ் மிகவும் உணர்ச்சி தழும்ப பாடி இருந்தார்.
“ஒரு கூடு்ட கிளியாக ஒரு தோப்பு மயிலாக” என்ற பாடலை மிகவும் உணர்ச்சியுடன் பாடி இருந்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |