சரிகமப - வில் நடுவர்களுக்கே ஐஸ் வைத்த போட்டியாளர்... கலகலப்பாகிய அரங்கம்
சரிகமப வில் அரங்கத்தை பாடல் பாடி கலலப்பாக்கிய போட்டியாளரின் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சி தற்போது உலகம் முழுதும் இருக்கும் மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக உள்ளது. இதில் பல போட்டியாளர்களின் இசைகனவு நனவாக ஒரு வாய்ப்பாக உள்ளது.
ஏதோ ஒரு இடத்தில் இருப்பவர்கள் அவர்கள் திறமையை உலகறிய செய்யும் ஒரு அரங்கமாக இந்த சரிகமப மேடை காணப்படுகின்றது. ஒரு சாமானியர்களையும் ஒரு சாதனையாளராக மாற்ற இது ஒரு நல்ல இடமாக மக்களுக்கு உள்ளது.
திறமைக்கு மட்டும் அங்கீகாரம் கொடுக்கும் இந்த நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. தற்போது சமீபத்தில் சரிகமப சீனியர் சீசன் 5 முடிந்த நிலையில் இந்த சீசன் 5இன் லிட்டில் சாம்ஸ் 6ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கான மெஹா ஓடிசன் கடந்த வாரத்துடன் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது 25 போட்டியாளர்களின் முதல் சுற்று பெர்போமன்ஸ் இந்த வாரம் சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் போட்டியாளர்கள் சிறப்பாக பாடி தங்கள் திறமையை காட்ட இருக்கின்றனர்.
இதில் போட்டியாளர் கனிஸ் பாடல் பாடியது மட்டுமல்லாமல் இசைத்தபடியே நடுவர்களுக்கு மிகவும் Funny ஆக பாடல் பாடி அரங்கத்தையே கலகலப்பாக்கி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |