Bigg Boss: மூச்சு விட முடியாமல் மோசமான நிலையில் சுபிக்ஷா... பிக்பாஸ் திட்டியது காரணமா?

Bigg Boss Bigg boss 9 tamil
By Manchu Dec 18, 2025 08:40 PM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுபிக்ஷா பேனிக் அட்டாக் ஏற்பட்டு மூச்சுவிட முடியாமல் திணறிய சம்பவம் பிக்பாஸில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் காணப்படுகின்றனர். இதில் விக்ரம், வினோத் இருவரையும் தவிர மற்ற 11 போட்டியாளர்கள் இந்த வார நாமினேஷனில் இருக்கின்றனர்.

இந்த வாரம் வீட்டின் தலைவராக வினோத் இருந்து வரும் நிலையில், பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றினைக் கொடுத்துள்ளார். இந்த டாஸ்கில் பார்வதி, கம்ருதின் இருந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

Bigg Boss: மூச்சு விட முடியாமல் மோசமான நிலையில் சுபிக்ஷா... பிக்பாஸ் திட்டியது காரணமா? | Bigg Boss 11 Subiksha Health Bad Condition

Super Singer 11: நடுவர்களை வெட்கப்பட வைத்த சரண் ராஜா... கிடைத்த பரிசு என்ன தெரியுமா?

Super Singer 11: நடுவர்களை வெட்கப்பட வைத்த சரண் ராஜா... கிடைத்த பரிசு என்ன தெரியுமா?

இந்நிலையில் பிக் பாஸ் கண்டித்ததால் சுபிக்ஷாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சுபிக்ஷா விளையாட்டு ஒன்றினை விட்டுக் கொடுத்துவிட்டதாகவும், தன்னுடைய விளையாட்டில் மாற்றம் ஏற்பட்டதாக நினைத்து குழப்பத்தில் இருந்தார்.

அத்தருணத்தில் விக்ரம் உனக்கு வேண்டியதை நீ போராடி வாங்கு... என்று கூறினார். தன்னை பொறுத்த வரையில் டாப் 5 போட்டியாளர்களின் நீ இல்லை என்றும் கூறியுள்ளார். இதனை நினைத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சுபிக்ஷா திடீரென உடைமாற்றும் அறைக்கு சென்று அழ தொடங்கியுள்ளார்.

Bigg Boss: மூச்சு விட முடியாமல் மோசமான நிலையில் சுபிக்ஷா... பிக்பாஸ் திட்டியது காரணமா? | Bigg Boss 11 Subiksha Health Bad Condition

அவரை சமாதானப்படுத்துவதற்கு விக்ரம் உள்ளே சென்ற நிலையில், சிறிது நேரம் கழித்து விக்ரம், சுபிக்ஷா இருவரையும் வெளியே அழைத்துள்ளார்.

Neeya Naana: ஆண்களை தவறான எண்ணத்திற்கு கொண்டு வருவது பெண்களா? அரங்கத்தில் நடந்த விவாதம்

Neeya Naana: ஆண்களை தவறான எண்ணத்திற்கு கொண்டு வருவது பெண்களா? அரங்கத்தில் நடந்த விவாதம்

மேலும் வினோதை அழைத்து உடைமாற்றும் அறைக்குள் இரண்டு பேர் சென்றால் அந்த திரையை தூக்கிவிட்டுருங்க என்று கூறினார்.

Bigg Boss: மூச்சு விட முடியாமல் மோசமான நிலையில் சுபிக்ஷா... பிக்பாஸ் திட்டியது காரணமா? | Bigg Boss 11 Subiksha Health Bad Condition

பிக்பாஸ் கூறிய விதம் தவறாக தோன்றியதால் சுபிக்ஷா கதறியழுத நிலையில், அவருக்கு பேனிக் அட்டாக் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

தற்போது மருத்துவ அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுபிக்ஷாவை நினைத்து விக்ரம் கதறி அழுதுள்ளார்.

Bigg Boss: மூச்சு விட முடியாமல் மோசமான நிலையில் சுபிக்ஷா... பிக்பாஸ் திட்டியது காரணமா? | Bigg Boss 11 Subiksha Health Bad Condition

Bigg Boss: மூச்சு விட முடியாமல் மோசமான நிலையில் சுபிக்ஷா... பிக்பாஸ் திட்டியது காரணமா? | Bigg Boss 11 Subiksha Health Bad Condition

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US