சரிகமப-வில் நடிகர் சரத்குமாரே எழுந்து பாட வைத்த போட்டியாளர்...பரபரப்பு காட்சி
இந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியில் மெகா சங்கமத்தில் நடிகர் சரத்குமார் போட்டியாளருடன் பாடிய பாடல் அனைவரையும் கவர்ந்தது.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் தற்போத மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக வலம் வரும் நிகழ்ச்சிகளில் சரிகமப நிகழ்ச்சியும் ஒன்றாகும்.
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகின்றது.
இந்த வாரம் ஷோக்களில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 4 என இரண்டும் இணைந்து மெகா சங்கமம் கொடுக்கப்போகின்றது.
இதில் சரத்குமார் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில் போட்டியாளர் திவினேஷ் பாடிய பாடலை சரத்குமார் சேர்ந்து பாடியது அரங்ஙகத்தில் இருந்த அனைவரையும் கவர்ந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |