எதிரிகளை மிரளவைக்கும் வலிமையுடைய பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 19, 2025 03:30 PM GMT
Report

பொதுவாகவே ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் சற்று மென்மையானவர்களாகவும் பலம் குன்றியவர்களாகவும் கருதப்படுகின்றார்கள்.

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் பிறப்பிலேயே மனதளவிலும், உடலளவிலும் பலசாலிகளாக இருப்பார்களாம். இவர்களின் அகராதியில் முடியாது என்பதே இருக்காதாம்.

எதிரிகளை மிரளவைக்கும் வலிமையுடைய பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Women S Are Strongest

அப்படி ஆண்களுக்கு நிகரான உடல் வலிமையும் யாராலும் தோற்கடிக்க முடியாத மன உறுதியும் கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்

எதிரிகளை மிரளவைக்கும் வலிமையுடைய பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Women S Are Strongest

இந்த ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், கேட்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக, அனைவராலும் உணரவும் ஒரு போதும் அச்சப்படுவது கிடையாது.

இவர்கள் பிறப்பிலேயே தன்னம்பிக்கை மற்றும் மனவலிமைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் மற்றவர்களின் முன் உண்மையை வெளிப்படுத்தவும் தங்களின் கருத்துக்களை குறிப்பிடவும் ஒருபோதும் தயக்கம் காட்டுவது கிடையாது.

சிம்மம்

எதிரிகளை மிரளவைக்கும் வலிமையுடைய பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Women S Are Strongest

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசி பெண்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் முதல் நிலை வகிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

இவர்களுக்கு பிறப்பிலேயே தலைமைத்துவ குணங்கள் அதிகமான இருக்கும். யாருக்கும் அஞ்சாத திடமான தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் சுதந்திரத்துக்கும் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் குணத்தை நிச்சயம் கொண்டிருபார்கள். எதிர்த்து போராடும் பண்புக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள்.

மேஷம்

எதிரிகளை மிரளவைக்கும் வலிமையுடைய பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Women S Are Strongest

நெருப்பு ராசியாக மேஷ ராசியினர் அவர்களின் உண்மைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் அதீத தன்னம்பிக்கை கடினமான சூழ்நிலைகளையும் எதிர்த்து பேராட இவர்களுக்கு அசாத்திய வலிமையை கொடுக்கின்றது.

இந்த ராசி பெண்கள்  அனைவருக்கும் பிடித்தவர்களாக இல்லாவிட்டாலும், ஒன்று நிச்சயம் இவர்களின் தலைசிறந்த அணுகுமுறையை பார்த்து எதிரிகள் மிரண்டு போவார்கள். 

சுய நலத்தின் மறு உருவமான ராசியினர் இவர்கள் தனாம்... யார் யார்ன்னு தெரியுமா?

சுய நலத்தின் மறு உருவமான ராசியினர் இவர்கள் தனாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US