சரிகமப மேடையில் நடுவர்கள் கிராமத்து சிறுவர்களுக்கு கொடுத்த பரிசு மகிழ்ச்சி தருணம்
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் நடுவர்கள் போட்டியாளர் தர்சினியின் கிராமத்து மாணவர்களுக்கு பாதணிகள் வாங்கி கொடுத்து உதவியுள்ளனர்.
சரிகமப
தற்போது இசை என்பது பல மனிதர்களிடையே பின்னி பிணைந்துள்ளது. இசை என்பதற்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை.
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சியாக உள்ளது.
இதில் போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த போட்டியில் போட்டியாளராக பங்கேற்றவர் தான் தர்ஷினி.
இவர் பங்கேற்றதன் காரணமாக இவரின் ஊர் மக்களுக்கு பாடசாலை செல்வதற்கான பேருந்து வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வார எபிசோட்டில் நடுவர்கள் அக்கிராமத்து மக்களுக்கு பாதணிகள் கொடுத்துள்ளனர். இது நாளை ஒலிபரப்பு செய்யப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |