சரிகமப-வில் அசல் பாடலையே மறக்கச்செய்த போட்டியாளர்! மெய்சிலிர்த்த தருணம்
ஒலிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் பல ரசிகர்களின் மனதை கவர்ந்த போட்டியாளர் திவினேஷ் பாடிய பாடலின் காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
சரிகமப
இசை என்பதற்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. இதற்கு ஏற்றதை போல சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மனதில் ஒரு தீராத இடத்தை பிடித்து வைத்துள்ளது.
தற்போது சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறப்பான போட்டியை வெளிக்காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் பல சுற்றுக்களை சிறப்பாக முடிந்து வந்து Town Bus Round நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. இதில் பழைய பாடல்கள் பாடி மக்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் திவினேஷ் இவ்வாரம் சிறப்பான பாடலை பாடியுள்ளார்.
இதற்கு நடுவர்கள் அசல் பாடலையே மறந்து திவினேஜின் பாடலுக்கு ஐக்கியமானதாக பாராட்டு தெரிவிக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |