சரிகமப-வில் பாடி பாடி கண்ணீர் வர வைத்த போட்டியாளர்! தேவா கட்டியணைத்த தருணம்
இன்றைய சரிகமப எபிசோட்டில் அனைவரும் எதிர்பார்த்திருந்த போட்டியாளர் திவினேஷ் பாடியுள்ளார். இவர் பாடிய பாடலுக்கு இசையடைப்பாளர் தேவாவே கண்கலங்கியுள்ளார்.
சரிகமப
இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய அனைத்து போட்டியாளர்களும் திறமை வாய்ந்தவர்கள். பல துறை சரிகமப நிகழ்ச்சியை நாம் பார்த்ததுண்டு ஆனால் தற்போது இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தெரிவு செய்த குழு மிகவும் திறமை வாய்ந்தது.
ஒருவருக்கு ஒருவர் சலிக்காதவர்களாக இருக்கிறார்கள். போட்டியை விட்டு விலகிச்செல்பவர்கள் யாராக இருந்தாலும் மக்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கிறது.
இந்த நிலையில் பல சுற்றுக்களை தாண்டி தற்போ பாடகர் தேவாவின் பாடல் சுற்று ஆரம்பமாக உள்ளது. இதில் போட்டியாளர்கள் சிறப்பாக பாடி அசத்தியுள்ளனர்.
இந்த நிலையில் போட்டியாளர் திவினேஷ் ஆசப்பட்ட எல்லாத்தையும் என்ற பாடலை பாடியுள்ளார். இந்த போட்டியாளர் பாட ஆரம்பித்ததில் இருந்து அனைவரும் கண்கலங்கி நின்றனர்.
இதன்போது இசையமைப்பாளா தெவா தனது அம்மாவின் நினைவுகளை கூறி கண்கலங்கினார். திவினேஷ் பாடிய பாடலுக்கு அனைவரும் கண்கலங்கி பாராட்டுக்களை குவித்தனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |