சரிகமப-வில் ஒரு பாடலால் அரங்கத்தையே கண்கலங்க வைத்த ஈழத்து போட்டியாளர்

Zee Tamil Tamil TV Shows
By Pavi Feb 08, 2025 04:42 AM GMT
Report

சரிகமப நிகழ்ச்சியில் ஈழத்து போட்டியாளர் ஒருவர் அவரின் பாடலால் அழவைத்த சம்பவம் தற்போது இணையத்தில் ரசகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

சரிகமப மேடையில் தந்தையை பெருமைப்படுத்திய போட்டியாளர் கண்கலங்கிய தருணம்

சரிகமப மேடையில் தந்தையை பெருமைப்படுத்திய போட்டியாளர் கண்கலங்கிய தருணம்

 சரிகமப

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சி தான் சரிகமப . இசை என்பதற்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. இதற்கு ஏற்றதை போல சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மனதில் ஒரு தீராத இடத்தை பிடித்து வைத்துள்ளது.

சரிகமப-வில் ஒரு பாடலால் அரங்கத்தையே கண்கலங்க வைத்த ஈழத்து போட்டியாளர் | Saregamapa Li L Champs Season 4 Sat Sun Promo

இதில் போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை காட்டி வருகின்றனர். கடந்த வாரம் Retro Round சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் எலிமினேஷன் எதுவும் இருக்கவில்லை.

இதனை தொடர்ந்து இந்த வாரம் Dedication Round சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொருவரின் பெர்போமன்ஸ் தற்போது குறுகிய காணொளிகளாக வெளியாகி வருகின்றது.

அந்த வகையில் தற்போது வெளியாகிய காணொளியில் ஈழத்து தமிழ் போட்டியாளரின் பாடலுக்கு அரங்கத்தில் இருந்த அனைவரும் கண்கலங்கி பார்க்கின்றனர். இந்த நிகழ்வு இன்று ஒலிபரப்படும்.

பிக்பாஸ் தோழிகளுடன் கைக்கோர்க்கும் பிரியங்கா

பிக்பாஸ் தோழிகளுடன் கைக்கோர்க்கும் பிரியங்கா

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US