'கண்போன போக்கிலே கால் போகலாமா'? ஒரு பாடலால் நடுவரையே அழவைத்த போட்டியாளர்
'சரிகமப-வில் போட்டியாளர் திவினேஷ் கண்போக்கிலே கால் போகலாமா' பாடலை பாடி நடவர்கள் முதல் அனைவரையும் கவர்ந்தள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
சரிகமப
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சி தான் சரிகமப . இசை என்பதற்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. இதற்கு ஏற்றதை போல சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மனதில் ஒரு தீராத இடத்தை பிடித்துள்ளது.
இதில் போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை காட்டி வருகின்றனர். கடந்த வாரம் போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான திறமையை காட்டி இருந்தனர்.
இதில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி சென்றனர். இதை அடுத்து சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளர் திவினேஷ் பெர்பொமன்சின் குறிகிய காணொளி வெளியாகி உள்ளது.
இதில் திவினேஷ் கண் போன போக்கிலே பாடலை மிகவும் சிறப்பாக பாடி உள்ளார். இதற்கு நடுவர்கள் மேடைக்கு எழந்து வந்து திவிஷேஷை பாராட்டி சென்றுள்ளனர்.
வாரம் வாரம் அனைவருக்கும் சிறப்பான பாடலை கொடுக்கும் பொட்டியாளா திவினேஷ் மக்கள் இறுதிச்சுற்றுக்கு அதரிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |