சரிகமப -வில் யாரும் பெறாத வாழ்த்து பெற்ற போட்டியாளர்! பெருமிதத்தில் நடுவர்கள்

Pavi
Report this article
சரிகமப-வில் போட்டியாளர் யோகஸ்ரீயின் காணொளி வெளியாகி உள்ளது. தற்போது இ்ந்த வாரம் Retro Round இல் அவர் சிறப்பான பாடலை பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
சரிகமப
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சி தான் சரிகமப . இசை என்பதற்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. இதற்கு ஏற்றதை போல சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மனதில் ஒரு தீராத இடத்தை பிடித்து வைத்துள்ளது.
இதில் போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை காட்டி வருகின்றனர். கடந்த வாரம் போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான திறமையை காட்டி இருந்தனர்.
இதில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி சென்றனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் Retro Round ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் போட்டியாளர் யோகஸ்ரீ தனது திறமையான பாடல் திறமையை காட்டி உள்ளார்.
இதற்கு ரசிகர்கள் இந்த போட்டியில் மட்டுமல்ல நீ பெரியளவில் உள் வாழ்வில் வெற்றி பெறுவாய் என வாழ்த்தி உள்ளனர். நடுவர்கள் பெருமிதத்தில் பல பாராட்டுக்களை குவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |