மெய்யாக பாடி ரசிகர்களை கவர்ந்த போட்டியாளருக்கு சரிகமப-வால் கிடைத்த பரிசு
சரிகமபவில் தற்போது போட்டியாளர் யோகஸ்ரீக்கு கிடைக்க அரிதான வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்துள்ளது.
சரிகமப
தற்போது சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வரகின்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து குழந்தைகளும் சிறப்பாக பாடி மக்களை கவர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த வாரம் பாடகர் தேவாவின் சுற்று நடைபெற்று முடிந்தது. இதில் போட்டியாளர்கள் சிறப்பாக பாடி பாராட்டுக்களை பெற்றனர்.
அதிஷ்டவசமாக இதிலிருந்து எந்த போட்டியாளரும் எலிமினேட் செய்யப்படவில்லை. இதனை அடுத்து பொங்கல் திருநாளை முன்னிட்டு முன்னாள் போட்டியாளர்களுடன் சிறப்பான ஒரு நிகழ்ச்சியும் நடைபெற்றும் முடிந்தது.
இந்த நிலையில் போட்டியாளர் யோகஸ்ரீக்கு இசையமைப்பாளர் தேவாவிடம் பாட தேவா வாய்ப்பு கொடுத்துள்ளார். இது தொடர்பான காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. இதற்கு நடுவர்கள் மற்றும் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |