சரிகமப-வில் போட்டியாளர்களின் பாடலால் சொக்கிபோன விருந்தாளிகள்
சரிகமபவில் தற்போது பல சுற்றுக்களை தாண்டி திருமண பாடல்கள் சுற்று நடைபெற உள்ளது. இதில் போட்டியாளர்கள் சிறப்பாக பாடி வருகின்றனர்.
சரிகமப
தற்போது சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வரகின்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து குழந்தைகளும் சிறப்பாக பாடி மக்களை கவர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த வாரம் பாடகர் தேவாவின் சுற்று நடைபெற்று முடிந்தது. இதில் போட்டியாளர்கள் சிறப்பாக பாடி பாராட்டுக்களை பெற்றனர்.
அதிஷ்டவசமாக இதிலிருந்து எந்த போட்டியாளரும் எலிமினேட் செய்யப்படவில்லை. இதனை அடுத்து பொங்கல் திருநாளை முன்னிட்டு முன்னாள் போட்டியாளர்களுடன் சிறப்பான ஒரு நிகழ்ச்சியும் நடைபெற்றும் முடிந்தது.
இந்த வாரம் நடைபெறப்போகும் சுற்று திருமண பாடல்கள் சுற்று. இதில் போட்டியாளர்கள் சறப்பான பாடல்களை பாடி மக்களை கவர்ந்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |