Bigg Boss: பிக் பாஸில் வந்த இரண்டாவது பணப்பெட்டி... ரயான் வெற்றி பெறுவாரா? பரபரப்பான ப்ரொமோ

Viral Video Bigg Boss Bigg Boss Tamil 8
By Manchu Jan 15, 2025 12:04 PM GMT
Manchu

Manchu

Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது பணப்பெட்டி டாஸ்க் வந்துள்ள நிலையில், ரயான் எடுக்க சென்றுள்ள நிலையில், அதை எடுத்தாரா? என்ற எதிர்பார்ப்புடன் இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்ச்சி இன்னும் 3 தினங்களில் முடிவடையும் நிலையில், கடைசியாக 6 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

Bigg Boss: பிக் பாஸில் வந்த இரண்டாவது பணப்பெட்டி... ரயான் வெற்றி பெறுவாரா? பரபரப்பான ப்ரொமோ | Bigg Boss Rayan Second Money Box Task

பணப்பெட்டி டாஸ்க்கை பிக் பாஸ் அறிவித்த நிலையில், நேற்று முத்து ரூ.50 ஆயிரத்தை வெறும் 13 நொடிக்குள் தட்டித் தூக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது பணப்பெட்டி டாஸ்க்கை பிக் பாஸ் அறிவித்துள்ளது. இதில் இரண்டு லட்சம் பணம் இருக்கின்றது.

நடிகர் அருன் விஜயின் மகளா இது? சேலையில் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாங்களே!

நடிகர் அருன் விஜயின் மகளா இது? சேலையில் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாங்களே!

இதனை ரயான் எடுப்பதற்காக முன்வந்து வெளியே சென்றுள்ளார். இறுதியில் அதனை எடுத்தாரா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US