சரிகமப-வில் தனது ஊருக்காக அங்கீகாரம் தேடும் போட்டியாளர் ஆசை நிறைவேறுமா?

Zee Tamil Tamil TV Shows
By Pavi Nov 20, 2024 08:13 PM GMT
Report

தற்போது நடைபெற்று வரும் சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் பல சிறுவர்கள் தங்கள் பாடலை சிறப்பாக பாடி வருகின்றனர். இதற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சரிகமப- வில் ஒரு பாடலால் உலகறியச் செய்த போட்டியாளர்! மெய்சிலிர்க்க வைத்த தருணம்

சரிகமப- வில் ஒரு பாடலால் உலகறியச் செய்த போட்டியாளர்! மெய்சிலிர்க்க வைத்த தருணம்

சரிகமப

தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் இன் மெஹா ஆடிசன் நடைபெற்று வருகின்றது. இதில் பல குழந்தைகள் தங்கள் வசீகர குரலால் நடுவர்களை கவர்ந்து வருகின்றனர்.

சரிகமப-வில் தனது ஊருக்காக அங்கீகாரம் தேடும் போட்டியாளர் ஆசை நிறைவேறுமா? | Saregamapa Li L Champs Season 4 Intro Round

தற்போது மெஹா ஓடிசன் முடிந்து முதல் சுற்றில் போட்டியாளர்கள் பாடி வருகின்றனர். இது இன்ரோ சுற்றாகும். இதில் குறை சொல்வதற்கு யாரும் இல்லை. அனைத்து குழந்தைகளும் சிறப்பாக பாடி அசத்துகின்றனர்.

அதில் என்ன தான் சிலர் தங்கள் திறமையை காட்டுவதற்கு தனக்கான மேடையை தேர்ந்து எடுத்தாலும் சில குழந்தைகள் தங்களை சுற்றி உள்ளவற்றின் நன்மைக்கும் போராடுவார்கள்.

அப்படியான ஒரு சிறுமிதான் தர்ஷினி. இவர் அம்மணம்பாக்கம் திண்டிவனப்பகுதியில் இருந்து வருகிறார். இந்த சிறுமி தனது கிராமத்தில் இருந்து பாடசாலைக்கு சென்று படிப்பதற்கு 5 கி.மீ துரத்தில் நடந்து செல்ல வேண்டும்.

இந்த கிராமத்தில் இருந்து 30 பேர் இப்படி படிக்கின்றனர். இங்கு போக்குவரத்து வசதி இல்லாததால் அனைத்து சிறுவர்களும் பாடசாலைக்கு செல்ல சிரமப்படுகின்றர்.

இந்த சிறுமி இந்த போட்டியில் கலந்துகொண்டதற்கான காரணம் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைப்பதன் மூலமாவது இந்த கிராமத்திற்கு இந்த போக்குவரத்து வசதியை செய்து கொடுப்பார்கள் என்று தான் என கூறுகின்றார்.

இந்த சிறிய வயதில இப்படியொரு தாராள மனப்பான்மை இருப்பது பாராட்டதக்க விடயம். இதன் காரணமாக அனைத்து நடுவர்களும் இந்த சிறுமியை பாராட்டுகின்றனர். 

சரிகமப: அரங்கை கலங்க வைத்த போட்டியாளர்! SP சரண் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு

சரிகமப: அரங்கை கலங்க வைத்த போட்டியாளர்! SP சரண் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US