சரிகமப-வில் பாடகி சுலிலாவை நினைவு கூர்ந்த போட்டியார்!மெய்சிலிர்த்த தருணம்
இன்று நடைபெற இருக்கும் சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளர் யேகஸ்ரீயின் பாடல் அனைவைரயும் பாடகி சுசிலாவை நினைவுபடுத்தி உள்ளது.
சரிகமப
சரிகதப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சிறுவர்கள் பாடல் பாடி அசத்தி வரும் நிலையில் ரசிகர்களின் ஏக்கமும் தீவிரமாக உள்ளது. இன்று நடிகர் கேபடனின் நினைவு நாள் என்பதால் இந்த வார சுற்று கேப்டன் விஜயகாந்த் சுற்றாக நடாத்தப்பட உள்ளது.
இந்த சுற்றில் கேப்டன் விஜயகாந்த் நடித்த திரைப்பட பாடல்கள் இடம்பெறும். இதற்கு சிறப்பு விருந்தினர்களாக நளினி மற்றும் விஜயகாந்தின் மகனான சண்முகப்பாண்டியன் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் அனைத்து குழந்தைகளும் சிறப்பாக பாடக்கூடியவர்கள். அந்த வகையில் போட்டியாளர் ஜோகஸ்ரீ “மயங்கினேன் சொல்ல தயங்கினேன்“ என்ற பாடலை
பாடி அனைவருக்கும் பாடகி சுசிலாவை நினைவிற்கு கொண்டு வந்துள்ளார். இந்த பாடலை கேட்ட அரங்கத்தில் இருந்த அனைவரும் யோகஸ்ரீயை புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |