ஷோவில் இப்படியா? சரிகமப செட்டில் சிறுவன் செய்த செயல்.. மிரமித்து போன நடுவர்
சரிகமப நிகழ்ச்சியில் நடிகையின் வாயில் முத்தம் கொடுக்க முயன்ற சிறுவனின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சரிகமப நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு இணையாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சரிகமப.
இந்த நிகழ்ச்சி குழந்தைகளின் திறமைகள் மற்றும் அவரின் வாழ்க்கை முறை என்பவற்றை உலகிற்கு தெரியப்படுத்தி, அவர்களுக்கு தேவையான வசதிகளையும் நிகழ்ச்சி மூலம் செய்து கொடுத்து வருகிறது.
அத்துடன், வார வாரம் பாட வரும் குழந்தைகள் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை முடிந்தவரை வெளிகாட்டி வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக மேடையில் தொகுப்பாளினிக்கு இணையாக சில குழந்தைகள் பேசும் பொழுது, அந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறுவது வழக்கம்.
எஸ்.பி. சரண் கொடுத்த ரியாக்ஷன்
இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதனுடன் திரைப்பட விளம்பரத்திற்காக நிகழ்ச்சிக்கு வந்த நடிகையுடன் சிறுவன் ஒருவன் நடந்து கொண்ட விதம் இணையவாசிகள் மத்தியில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த சிறுவன், சரிகமப நிகழ்ச்சியில் நடிகையின் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு, பின்னர் அப்படியே வாயில் முத்தம் கொடுக்க வந்த போது, நடிகை உஷாராகி சிறுவனின் மனம் கோணாமல் கன்னத்தில் முத்தம் வாங்கி விட்டு அனுப்பியுள்ளார். இதனை பக்கத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த பிரதீப்பும் கைத்தட்டி சிரிக்கிறார்.
இப்படி அரங்கமே சிரிப்பில் முழ்க பாடகர் எஸ்.பி. சரண் மாத்திரம் சிறுவனின் செயலை பார்த்து ஷாக்காகியது போல் அமர்ந்திருந்தார். இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
🤦♂️🤦♂️🤦♂️
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 18, 2025
pic.twitter.com/KbZVlDlTU6