புடவையில் டிசைன் போடுவதை பார்த்ததுண்டா? ஆச்சரியப்பட வைக்கும் காட்சி
பெண்கள் விரும்பி அணியும் புடவையில் கையினால் எவ்வாறு டிசைன் போடுகின்றனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புடவைக்கு டிசைன் போடும் காட்சி
பொதுவாக பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் முக்கியமானதாக புடவை இருக்கின்றது. புடவையில் பல வகையான டிசைன்களையும் நாம் அவதானித்து வருகின்றோம்.
இவ்வாறு போடப்படும் டிசைன்களில் சில வெறும் கைகளினால் போடப்படுகின்றது என்பதை நீங்கள் அறிந்ததுண்டா? இங்கு அவ்வாறு டிசைன் போடப்படும் காட்சியினை அவதானிக்கலாம்.
கைகளினால் புடவைகளில் டிசைன்கள் போடப்பட்டு அதற்கு பின்பு என்னென்ன வேலைகள் செய்து புடவையை தயார் செய்கின்றனர் என்ற காணொளியினை காணலாம்.

Siragadikka Aasai: நான் செத்துருவேன்... நான் செத்துருவேன் என அலறும் மனோஜ்... பீதியில் குடும்பத்தினர்
இங்கும் கைகளினால் மிகவும் அழகாக புடவைக்கு டிசைன் போடப்பட்டு அதனை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர் என்பதை மிகவும் அழகாக காட்சி இதோ...
Traditional block printing process by hand
— Science girl (@gunsnrosesgirl3) August 26, 2025
pic.twitter.com/aAB1RlPoB9
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |