சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி வீட்டில் ஏற்பட்ட மரணம்: சோகத்தில் குடும்பத்தினர்
death
pallakku durai
By Manchu
பழம்பெரும் சரவணா ஸ்டோர் குழுமத்தைச் சேர்ந்தவரும், சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் உரிமையாளருமான பல்லாக்கு துரை நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
மக்கள் மத்தியில் சரவணா ஸ்டோர் என்றாலே மிகவும் பிரபலமாகும். பல்லாக்கு துரைக்கு தற்போது 56 வயதாகிய நிலையில், உடல்நிலை கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இன்று இவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US